சங்கீதம் 119:92 உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
Psalms119:92
Unless thy law had been my delights, I should then have perished in mine affliction.
மத்தேயு 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
Matthew 4:4
But he answered and said, It is written, Man shall not live by bread alone, but by every word that proceeds out of the mouth of GOD.