சங்கீதம் 126:5 Psalms 126:5 ரோமர் 5:3-5 Romans 5:3-5 யாக்கோபு 1:2-4 James 1:2-4

சங்கீதம் 126:5
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.

Psalms 126:5
They that sow in tears shall reap in joy.

ரோமர் 5:3-6
3. அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும, உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,
4. உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்.
5. மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

Romans 5:3-5
3.And not only so, but we glory in tribulations also: knowing that tribulation works patience;
4. And patience, experience; and experience, hope:
5. And hope makes not ashamed; because the love of GOD is shed abroad in our hearts by the Holy Spirit who is given unto us.

யாக்கோபு 1:2-4
2. என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,
3. உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
 4. நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.

James 1:2-4
2. My brethren, count it all joy when you fall into various trials;
3. Knowing this, that the trying of your faith works patience.
4. But let patience have her perfect work, that you may be perfect and entire, lacking in nothing.