நீதிமொழிகள்19:23
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.

நீதிமொழிகள் 23:17-18
17.உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
18.நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

Proverbs 19:23
The fear of the LORD leads to life: and he that has it shall abide satisfied; he shall not be visited with evil.

Proverbs 23:17-18
 17  Don’t let your heart envy sinners, but rather fear Yahweh all day long.
 18  Indeed surely there is a future hope, and your hope will not be cut off.