நீதிமொழிகள் 3:27
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.

Proverbs 3:27
Do not withhold good from those who need it, when you have the ability to help.

எண்ணாகமம் 6:24-26
24.கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
25.கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
26.கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.

Numbers 6:24-26
24.Yahweh bless you, and keep you.
 25. Yahweh make his face to shine on you, and be gracious to you.
 26. Yahweh lift up his face toward you, and give you peace.’