பிரசங்கி 4:9,10 Ecclesiastes 4:9,10 1தெசலோனிக்கேயர் 5:11 1Thessalonians 5:11

பிரசங்கி 4:9,10
9. ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.
10. ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.

Ecclesiastes 4:9,10
9. Two are better than one; because they have a good reward for their labor.
10. For if they fall, the one will lift up his fellow: but woe to him that is alone when he falls; for he has not another to help him up.

1தெசலோனிக்கேயர் 5:11
ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.

1Thessalonians 5:11
Therefore (encourage/ comfort/ strengthen /console) one another and build up each other, just as you are in fact doing.