கலாத்தியர் 6:9 Galatians 6:9 நீதிமொழிகள் 10:4 Proverbs 10:4

கலாத்தியர் 6:9
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

Galatians 6:9
And let us not be weary in well doing: for in due season we shall reap, if we faint not.

நீதிமொழிகள் 10:4
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

Proverbs 10:4
He becomes poor who has a slack hand: but the hand of the diligent makes rich.