நீதிமொழிகள் 9:10 18:21 Proverbs 9:10 18:21
நீதிமொழிகள் 9:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தில் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
நீதிமொழிகள் 18:21
மரணனும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
Proverbs 9:10
The fear of the LORD is the beginning of wisdom: and the knowledge of the Holy One is understanding.
Proverbs 18:21
Death and life are in the power of the tongue: and they that love it shall eat the fruit thereof.