உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 15:20

GOD BLESS YOU

Facebook- https://www.facebook.com/Heavenly-angles-101577021735355/?modal=admin_todo_tour

Instagram - heavenlyangels


#todaybibleversetamil #இன்றையவேதவார்த்தை #indrayavedhavasanam #tamilbiblevasanam #tamilbiblevasanam #blessingwords