Jeremiah 29:11-13
For I know the thoughts that I think toward you,” says Yahweh, “thoughts of peace, and not of evil, to give you hope and a future.
12.You shall call on me, and you shall go and pray to me, and I will listen to you.
13.You shall seek me, and find me, when you search for me with all your heart.

எரேமியா 29:11-13
11.நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
12.அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.
13.உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.

Proverbs24:16
for a righteous man falls seventimes and rises up again; but the wicked are overthrown by calamity.

நீதிமொழிகள் 24:16
நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.