சங்கீதம் 6
1: கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
To the chief Musician on Neginoth upon Sheminith, A Psalm of David. O LORD, rebuke me not in thine anger, neither chasten me in thy hot displeasure. (KJV)
2: என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன.
Have mercy upon me, O LORD; for I am weak: O LORD, heal me; for my bones are vexed. (KJV)
3: என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
My soul is also sore vexed: but thou, O LORD, how long? (KJV)
#bible #bibleverse #bibleverses #biblereading #biblewords #bibleverseoftheday #Psalms #verses #dailyreading #dailybibleverse #dailybread #wordsfromeden