பதிவு 19 - Today's Promise - 01 |Deuteronomy 10:17-18 | இன்றைய வாக்குத்தத்தம் -01 | உபாகமம் 10:17-18
என் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அன்புள்ள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்!
இந்த காணொளியானது பரிசுத்த வேதாகமம் எனும் மெய் மறையில் உள்ள நம் ஆண்டவர் இயேசு கிறித்து கொடுத்த வாக்குத்தத்தங்களில் இருந்து அன்றாடம் ஒரு வாக்குத்தத்தம் பற்றியது.
இறை வாழ்த்து:
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார், அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.
உபாகமம் 10:17
அவர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.
உபாகமம் 10:18
#Today'sPromise #இன்றையவாக்குத்தத்தம் #Biblescriptures #Bibleverses #reading #biblereading #biblestudy #Moses
#Oldtestament
#bible
Photo by Evgeny Tchebotarev from Pexels
In English :
This video is about Today's Promise from the Holy Bible.
Please do subscribe my channel for further biblical videos :
Mei Marai மெய் மறை :
https://www.youtube.com/channel/UCZAKjysDu1-MWKSQvwVs-2Q
My another channels (In Tamil Language) :
Anthuvan Eraikodai:
https://www.youtube.com/channel/UCmrDC5L6ohZX9z4wft6mIsQ
மறத்தமிழ் நாடு (Maraththamizh Naadu):
https://www.youtube.com/channel/UCMvgyCiQ_ysHk2CyUZ6FeyA
Please do subscribe for further music meditation videos Yaazh Music Meditation :
https://www.youtube.com/channel/UCt3g6RPM1ZtT6vXjlw6h1hQ