Description
இயேசு கிறிஸ்துவில் அன்புள்ளவர்களே, உங்களுக்கு அவரது பரிசுத்த நாமத்தில் வாழ்த்துகள்! அவரது வல்லமையுள்ள சமாதானம் உங்களோடும் உங்களது அன்புக்குரியவர்களோடும் இருப்பதாக!
இந்த அலைவரிசை அனைத்து படைப்புகளுக்கும் குறிப்பாக தமிழ் மொழி அறிந்த அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்க துவக்கப்பட்டதாகும்!
Beloved in Jesus Christ, greetings in his holy name and his mighty peace be with you and your loved ones!
This channel is to proclaim good news to all creation and especially for the people who knows Tamil language!