பதிவு 57 - Today's Promise - 38 | Exodus 33:17 (b) | இன்றைய வாக்குத்தத்தம் - 37 | யாத்திராகமம் 33:17 (ஆ)
என் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அன்புள்ள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்!
இந்த காணொளியானது பரிசுத்த வேதாகமம் எனும் மெய் மறையில் உள்ள நம் ஆண்டவர் இயேசு கிறித்து கொடுத்த வாக்குத்தத்தங்களில் இருந்து அன்றாடம் ஒரு வாக்குத்தத்தம் பற்றியது.
என் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அன்புள்ள அனைவருக்கும் வணக்கம்!
இறை வாழ்த்து:
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
(ரோமர் 1:3)
என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது. உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.
யாத்திராகமம் 33:17 (ஆ)
தேவனுக்கே புகழ் உண்டாகுக!
இறை வாழ்த்து:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
(2.கொரிந்தியர் 13:14)
#bible #இன்றையவாக்குத்தத்தம் #Today's_Promise #Biblescriptures #Bibleverses #reading #biblereading #biblestudy #Exodus #Oldtestament
#Newtestament
Photo by Pixabay
In English :
This video is about Today's Promise from the Holy Bible. The book of Exodus says
I am pleased with you and I know you by name. (NIV)
Exodus 33:17 (b)
Please do subscribe my channel for further biblical videos :
Mei Marai மெய் மறை :
https://www.youtube.com/channel/UCZAKjysDu1-MWKSQvwVs-2Q
My another channels (In Tamil Language) :
Anthuvan Eraikodai:
https://www.youtube.com/channel/UCmrDC5L6ohZX9z4wft6mIsQ
மறத்தமிழ் நாடு (Maraththamizh Naadu):
https://www.youtube.com/channel/UCMvgyCiQ_ysHk2CyUZ6FeyA
Please do subscribe for further music meditation videos Yaazh Music Meditation :
https://www.youtube.com/channel/UCt3g6RPM1ZtT6vXjlw6h1hQ