பதிவு 45 - Today's Promise - 26 | Isaiah 60:18 | இன்றைய வாக்குத்தத்தம் - 26 | ஏசாயா 60:18
என் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அன்புள்ள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்!
இந்த காணொளியானது பரிசுத்த வேதாகமம் எனும் மெய் மறையில் உள்ள நம் ஆண்டவர் இயேசு கிறித்து கொடுத்த வாக்குத்தத்தங்களில் இருந்து அன்றாடம் ஒரு வாக்குத்தத்தம் பற்றியது.
என் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அன்புள்ள அனைவருக்கும் வணக்கம்!
இறை வாழ்த்து:
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
(ரோமர் 1:3)
இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.
ஏசாயா 60:18
தேவனுக்கே புகழ் உண்டாகுக!
இறை வாழ்த்து:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
(2.கொரிந்தியர் 13:14)
#bible #இன்றையவாக்குத்தத்தம் #Today's_Promise #Biblescriptures #Bibleverses #reading #biblereading #biblestudy #Isaiah #Oldtestament
#Newtestament
Photo by Mike from Pexels
In English :
This video is about Today's Promise from the Holy Bible. The book of Isaiah says
No longer will violence be heard in your land,
nor ruin or destruction within your borders,
but you will call your walls Salvation
and your gates Praise. (NIV)
Isaiah 60:18
Please do subscribe my channel for further biblical videos :
Mei Marai மெய் மறை :
https://www.youtube.com/channel/UCZAKjysDu1-MWKSQvwVs-2Q
My another channels (In Tamil Language) :
Anthuvan Eraikodai:
https://www.youtube.com/channel/UCmrDC5L6ohZX9z4wft6mIsQ
மறத்தமிழ் நாடு (Maraththamizh Naadu):
https://www.youtube.com/channel/UCMvgyCiQ_ysHk2CyUZ6FeyA
Please do subscribe for further music meditation videos Yaazh Music Meditation :
https://www.youtube.com/channel/UCt3g6RPM1ZtT6vXjlw6h1hQ